#மதம்வேறு_மொழிவேறு
நாம் இந்து மட்டுமே தமிழன் என்று பதிவிட்டால் சில அறிவு கொழுத்த நடுநிலை நக்கிகள் வந்து மொழிவேறு மதம்வேறு என்று எமக்கு பாடம் நடாத்துகின்றனர்.
மதம் என்பதுவேறு மொழி என்பதுவேறு என்று சிறு குழந்தைக்கும் தெரியும். அதுவல்ல இங்குள்ள வாதம்..
ஒரு தேசிய இனம் என்பது வெறும் மொழியால் மட்டும் வகுக்கப்படுவதில்லை.
மொழியுடன் சேர்த்து கலை கலாச்சாரம் பண்பாடு தொடர்ச்சி நம்பிக்கை இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு தேசிய இனத்தை வரையறுக்க முடியும்.
தமிழர்கள் என்போர் இந்து கலாச்சார பண்பாட்டு தொடர்ச்சியில் வந்த ஒரு தேசிய இனம்..
ஐவகை நிலங்கள் அவற்றுக்கு ஒர் தெய்வம் என்றும், குடிக்கு ஓர் தெய்வம் குவலயத்துக்கு ஒர் தெய்வம் என்றும் பத்தாயிரம் ஆண்டுகள் முன்பே வாழ்ந்தவர்கள் தமிழர்கள்.
யாகங்கள், யக்ஞங்கள், பலிகள், பூசைகள், விரதங்கள் என்று எல்லாம் தமிழர் பண்பாட்டில் இருந்துள்ளது.
இந்த பண்பாட்டு வாழ்வியலைத்தான் இந்து என்கின்றோம்.
அன்றைய காலத்தில் அதிஉச்ச நாகரிகம் அடைந்த தமிழர்களின் நகர்களைநோக்கி உலகம் முழுவதிலும் இருந்து பலர் வந்து குடியேறினர். அவர்களில் பலர் எம் பண்பாட்டை ஏற்று வாழ்ந்தனர். சிலர் இன்றும் மறுதலித்து வாழ்கின்றனர்.
அவர்கள் எத்தனை நூற்றாண்டுகளாக வாழ்ந்தாலும் எம் இந்து பண்பாட்டு வாழ்வியலை ஏற்காவிட்டால் அவர்கள் ஒருபோதும் தமிழர்கள் இல்லை.
பின் எம்மை ஆக்கிரமிக்க வந்த
போர்த்துக்கேயரின் வம்சத்தில் வந்து அவர்களின் கலாச்சார பண்பாட்டை பின்பற்றுபவர்களோ
அரேபிய வம்சத்தவருடன் கலந்து அவர்களின் கலாச்சார பண்பாட்டை பின்பற்றுபவர்களோ ஒருபோதும் தமிழர்களாக முடியாது.
அப்படியானால் யார்தான் தமிழன்..?
இந்து மட்டுமே தமிழன்..!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக