முகப்பு

இந்து மட்டுமே தமிழன்..

 #நாம்_இந்து என்பதில் எந்தக் குழப்பமும் இல்லை.


ஆரியம் திராவிடம் எனும் குழப்பம் கால்டுவெல் என்ற மதமாற்றம் செய்யவந்த பாதிரியால் உண்டாக்கப்பட்ட குழப்பமே..


ஆரியர்கள் எனப்படுவோர் இனக்குழுமம் அல்ல.. அது ஒரு உயர்ந்த ஆன்மீக ஞான மரபினரைக் குறிக்கும் சொல்..



உயர் ஆன்மீக ஞான மரபினர் வாழ்ந்த தேசம் இது என்பதைக் குறிக்க ஆரியவர்த்தம் என்று இந்தியாவை அழைத்தார்கள்..


இந்த தேசத்தில் வாழ்ந்த மக்கள் பலரை ஆரியர்கள் இல்லை என்று நம்பவைத்த ஐரோப்பியர் தம்மை இன்றும் இந்தோ-ஆரிய இனத்தவர் என்று உரிமைகொண்டாடுகின்றனர்..


சித்தர்கள் முனிவர்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் என்று ஆன்மீக ஞானத்துடன் விளங்கிய ஆரியதேசம் இந்த தேசம்..


கடவுள் என்றால் என்ன வாழ்க்கை என்றால் என்ன என்று தெரியாமல் பிழைப்புத்தேடி வந்த ஆபிரிக்க வம்சத்திடம் கடவுள் இருக்கவில்லை.. மதம் இருக்கவில்லை..

இன்று பல ஆபிரிக்க வம்சத்தினர் தமிழ் பேசிக்கொண்டு தம்முன்னோர்களிடம் கடவுள் நம்பிக்கை இல்லை. மதம் இல்லை என்று கூறுகின்றார்கள்..


அது உண்மைதான் தமிழ் பேசும் ஆபிரிக்க வம்சத்திற்கு மதம் இல்லைத்தான்.. ஆனால் தமிழர்களிடம் மதம் இருந்தது கடவுள் இருந்தது பண்பாடு கலை கலாச்சாரம் என்று எல்லாம் இருந்தது..


பிழைப்புத்தேடியும் திருட்டிற்காகவும் வந்த ஆபிரிக்கன் தமிழ் பேசி வாழலாம் ஆனால் அவன் தமிழனில்லை..


இந்துவாக எவன் வாழ்கிறானோ எவன் முன்னோர்கள் வாழ்ந்தார்களோ அவர்கள் மட்டுமே தமிழர்கள்..


உலகுக்கு உரக்கச் சொல்வோம்..


இந்து மட்டுமே தமிழன்..!!



Ourhome Div Pictures, Images and Photos

0 கருத்துகள்: