ஈழத்து சமூக அமைப்பு இந்திய சமூகத்தைப் போலவே சாதிய அடிப்படையில் இறுகிய கட்டமைப்பை கொண்டிருந்தது/கொண்டிருக்கின்றது, ஆனால் இது இந்திய சாதி அமைப்பிலிருந்து சற்று வேறுபட்ட அமைப்பை கொண்டுள்ளது. அதாவது இந்திய சாதி அமைப்பானது பிராமணர்களினது சுரண்டலுக்கும் ஆதிக்கத்துக்கும் இடங்கொடுத்து உழைக்கும் மக்களின் உழைப்பை சுரண்டி அவர்களின் உழைப்பில் வயிறு வளர்த்து பின் அவர்களையே அடக்கி ஆண்டு அவர்களை கீழ்சாதி என்றும் ஏமாற்றத்தக்க பிரமணர்களுக்கு ஏய்க்க ஏதுவான சமூக அமைப்புடையது.
ஆனால் ஈழத்து சமூக அமைப்பானது நில உடமையையும், உழைப்பையும் சைவதமிழ் பண்பாட்டையும் பேணிக்காக்கும் வேளாளர் சமூகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, இங்கு பிராமணர்களின் கை ஓங்குவதற்கு ஒரு போதும் வழி இருப்பதில்லை.
மற்றும் ஈழத்தின் சாதிபடிநிலை விகிதாசாரத்தில் வேளாளர்கள் அதிகமாகவும் மற்றய சாதிகள் சிறிய அளவிலும்(தலைகீழ் பிரமிட்டு வடிவம் என்று கூறுவார்கள்) வேளார்களின் தேவைகளுக்கான குடிமைத்தொழில்களுக்கு தேவையான அளவிலும் காணப்படும். இந்த நிலையில் பிராமணர்களும் வேளாளர்களின் குடிமைத்தொழில் செய்பவர்களே.
இந்த நிலை பெரும்பாலான இந்திய பிராமணர்களும் அறிந்ததே, ஏனெனில் ஈழத்தில் குடிமைத்தொழிலுக்கு போதுமானவர்கள் இல்லாவிடில் இந்தியாவிலிருந்தே கொண்டு வரப்படுவார்கள், அவ்வாறு கொண்டு வரப்பட்டவர்களே ஈழத்தில் உள்ள அம்பட்டர், வண்ணார், பிராமணர், பறையர், சக்கிலியர், தச்சர், கொல்லர், நட்டுவர் போன்ற பெரும்பாலான குடிமைத்தொழில் குழுக்கள்.
இந்தியா முழுவதும் மற்றவர்களை ஏமாற்றி வாழ்ந்த பிராமணர்களுக்கு ஈழத்தில் தமது நிலைகுறித்து கோபம் அல்லது விரக்தி ஏற்படுவது இயற்கையே, இந்த நிலைதான் பிராமணர்களின் ஈழத்து வேளாளர் சமூகத்தின் மீதான கோபம் ஒட்டுமொத்த ஈழத்தமிழர் மீதான கோபமாக காட்டப்படுவதற்கான காரணியாகவும், யதார்த்தமாகவும் அமைந்ததே அன்றி அவர்களின் ஆரிய மாயை அன்று. இது நான் தமிழகத்தில் இருந்த காலத்தில் பல பிராமணர்களின் பேச்சில் கண்ட உண்மை. நீங்களும் இனிமேல் அவதானித்து பாருங்கள், நான் சொல்வது உண்மையா என....
முன்னைய பதிவை பலரிடமும் கொண்டு சென்ற தமிழ்10 க்கு நன்றி.
ஓட்டுப்போட்டவர்களுக்கும் நன்றி, மறக்காம இந்தப்பதிவுக்கும் ஓட்டுப்போடுங்க, அதோடு உங்க கருத்தையும் போடுங்க.

4 கருத்துகள்:
Average Tamilian in Tamilnadu does not know what social system exists in Sri Lanka. The majority does not know that Tamilians in Sri Lanka fall in at least three different types, primarily depending at the time of their migration to Si Lanka; in fact, the Eelam Tamils state that they were in Sri Lanka, when the Sinhalese came to Sri Lanka. i.e. the latter are the immigrants.
In any case, the brahmins in India hardly know that the caste system in Sri Lanka is different; they do not know whether brahmins exist there, let alone their social standing.
The thinking of Tamil Brahmins are no different in Eelam issue from any average Tamilian.
There two reasons for bringing the term 'brahmins' into this issue by the dravidian elements:
1. Unfortunately, Cho and Subramanyam Swamy have been taking anti-LTTE stand consistently. It is foolishly thought that they represent the "brahmin thinking", which is hardly true. Brahmins are smart enough to have opinion of their own, correct or incorrect .
2. The brahmins are often erroneously considered by the kazhagam-brand to be more "close" to the north Indians than Tamilians; Sinhalese said to be descendents of the people migrated from Orissa/West Bengal are considered as "north Indians" for the limited purpose of talking ill of brahmins.
I am sure, contrary to the opinion expressed in a few blogs, Tamil Brahmins wish well for Eelam Tamils, and pray for their welfare in whatever way they could.
Hello
you can register in our website http://www.thalaivan.com and post your articles
install our voting button and get more visitors
Visit our website for more information http://www.thalaivan.com
பின்னோட்டம் ஒன்று ஆங்கிலத்தில் இட்டிருந்தேன்; அது ஏனோ காணப்படவில்லை. அதையே தமிழில் பதிய விழைகிறேன்
இந்திய அல்லது தமிழக பார்ப்பனர் ஈழத் தமிழர்களுக்கு ஏனோ எதிராகச் செயல்படுகிறார்கள் என வினா எழுப்பியுள்ளீர்கள். இரு தமிழ் பார்ப்பனர்கள், சோ மற்றும் சு.சுவாமி இருவரும் தொடர்ந்து எல்.டி.டி.ஈக்கு எதிராக (ஈழத்தமிழருக்கு எதிராக அல்ல என்று அவர்கள் கூறியது கண்டிருக்கிறேன்; இது சரியா தவறா என நான் கருத்து கூற வில்லை.) நிலைப்பாடு எடுக்கிறார்கள். இதனால் தமிழ் பார்ப்பனர்கள் அனைவருமே ஈழத்தமிழர்களுக்கு எதிரி என நினைப்பது சரி அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. தமிழகத்தில் இருக்கும் சராசரி தமிழர்களுக்கு இலங்கையில், குறிப்பாக ஈழத்தில் உள்ள சமூக நிலை பற்றி ஒன்றும் தெரியாது; அவர்களில் பலருக்கு இலங்கையில் உள்ள தமிழர்கள் குறைந்தது மூன்று வெவ்வேறு காலக் கட்டடத்தில் வந்தவர்கள் ; அவர்கள் இடையே பொதுவான் பிரச்னைகள் வேறு வேறு; என்பதே தெரியாதவர்கள், அங்கு பார்ப்பனர்கள் உள்ளனரா, அவர்களுக்கு சமூக அந்தஸ்து இருக்கிறதா இல்லையா என தெரிந்து இருக்க சாத்தியம் இல்லை. உங்கள் முந்தைய பதிவிலே தமிழர்களின் இலங்கை தமிழர்கள் பற்றிய அறியாமையைச் சாடியிருக்கிறீர்கள்.
தமிழகத்தில் தம்மால் இயலாததை ஒப்புக்கொள்ளாமல், பார்ப்பனர் மீது பழி போடுவது திராவிட மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்தினருக்கு ஒரு மன நோய். இலங்கை பிரச்னையில் தம் கையாலாகாத் நிலையை பார்ப்பனர் மீது பழி போட்டு தப்பித்துக்கொள்ள முயற்சி. அவ்வளவே. பார்ப்பனர்கள் மீது சொல்லக் கூடிய ஒரு பழி அவர்கள் பொது பிரச்னைகளில் போராட்டம், இயக்கம் முதலியவற்றில் பங்கு கொள்ளாத கோழைத்தனம் . இலங்கை தமிழர்களுக்கு இரங்கி, போராட்டத்தில் இறங்காமல் இருப்பது உண்மை. ஆனால் அவர்கள் அவர்கள் ஈழத்திற்கு எதிரிகள் அல்லர்.
i SENT TWO COMMENTS - FIRST IN eNGLISH AND LATER IN TAMIL; BUT BOTH DO NOT APPEAR ALONGWITH YOUR POST. THE MESSAGE IS CLEAR: ANYTHING IN THE SAME VEIN IS PUBLISHED AND ANY DISSENTS OR ANOTHER VIEWPOINT IS NOT PUBLISHED.
THE WORLD DOES NOT CHANGE FOR THE BETTER - BRAHMINS OR OTHERWISE.
கருத்துரையிடுக