இன்று திராவிடர்கள் எனப்படுவோர் மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவில் குடிபுகுந்த கறுப்பின மக்களே..
இன்றைய இந்திய தேசம் அன்று பாரதநாடு. அது தன்னகத்தே பல பேரரசுகள், சிற்றரசுகள் என்று உலகின் நாகரிகத்தின் முன்னோடியாகவும் பண்பாட்டின் செல்வச்செழிப்பின் இருப்பிடமாகவும் சிறப்புற்று விளங்கியது.
பாரத தேசத்தின் கங்கைக் கரையில் எழுந்த பண்டைய உயர்நாகரிக பாரததேசம் முழுவதும் வியாபித்தது. அது தென்னிந்தியா முதல் கிழக்கே பர்மா, மேற்கே ஆப்கான் பலுசிஸ்தான் என்று தன் எல்லைகளை பரப்பியிருந்தது.
கங்கை நாகரிக மக்கள் வாழ்ந்த, ஆட்சிசெய்த இடங்களில் எல்லாம் இந்து தர்மமும் அதன் தத்துவ செழிப்பும் மக்களை மகிழ்வுடனும் செல்வச் செழிப்புடனும் வாழவைத்தது.
பாரததேசத்தின் இப்புகழ் பார்முழுதும் பரவியிருந்தது.
ஆனால் இதே காலகட்டத்தில் பாரதத்தை சூழ்ந்துள்ள நாடுகளில் அநீதியான நிர்வாகம், அதர்ம வழியிலான ஆட்சி, தனிமனித வழிபாடு என்று மக்கள் அல்லல்ப்பட்டுக் கொண்டிருந்தனர்.
எகிப்திய, பாபிலோனிய, அசூரிய பாரசீக தேசங்களின் அநீதியான ஆட்சி சீர்கெட்ட நிர்வாகம் என்று வாழமுடியாத மக்கள் தர்மத்தின் உறைவிடமாய் பூலோக சொர்க்கமாய் விளங்கிய பாரததேசத்தை நோக்கி புலம்பெயர்ந்தனர்.
அவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் அரபிக் கடலின் ஓரங்களால் பாரதத்தை வந்தடைந்தனர்.
இன்றைய பலுசிஸ்தான் சிந்து குஜராத் மராட்டியம் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழக கேரள பகுதிகளில் வாழும் பெரும்பான்மையான கறுப்பின கலப்பின மக்கள் அவ்வாறு புலம்பெயர்ந்த மக்களே.
அவ்வாறு வந்த கறுப்பின மக்கள் பாரத தேசத்தின் பாரம்பரிய வாழ்வியல் முறை வழிபாட்டு முறை என்பவற்றிற்கு முரணான, முறைசாராத வழிபாட்டை பின்பற்றினார்கள்.
அவர்களில் பலர் தமக்கு நல்வாழ்வை கொடுத்த, தம்மை வாழவைத்த பாரத பண்பாட்டு வாழ்வியலை ஏற்று தம் அடையாளங்களையும் அதனோடு இணைந்து காத்து வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களில் சிலரே இன்று தம்மை திராவிடர் என்று அடையாளப் படுத்தி தம்மை வாழவைத்த பாரதத்தை அழிக்கும், பிரிவினை பேசும் கறுப்பின கூட்டத்தவர்கள்.
எது எப்படி இருந்தாலும் இந்த திராவிடர்கள் என்போர் வடக்காபிரிக்க மத்தியகிழக்கு நாடுகளில் இருந்து பாரதத்தை நோக்கி புலம்பெயர்ந்த கறுப்பின மக்களே என்பதை நாம் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்.
அவர்களின் மூதாதையர்களின் அவலமான காலத்தில் காத்து வாழவைத்த பாரதத்தை எதிர்க்கும் அவர்களின் தேசவிரோத சிந்தனைகள் துரோகமானது என்று தமிழர் நாம் உணரவைப்போம்.
தமிழர்கள் திராவிடர்கள் அல்லர்.
தமிழ் பேசும் மக்கள் அனைவரும் தமிழர்கள் அல்லர். இந்துவாக இருப்பதில் எவன் பெருமையாக உணர்கிறானோ அவனே தமிழன்.
#இந்து_மட்டுமே_தமிழன்
